2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

முட்டை நெல்லால் பயனில்லை: விவசாயிகள் கவலை

Kogilavani   / 2016 ஜனவரி 11 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருன குமார

பயிரிடுவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட „முட்டை நெல்... ரக விதை நெல்லானது பயனற்றுள்ளதாகவும் இதனால் தாம் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் மாத்தளை, நாவுல பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேற்படி முட்டை நெல் ரக விதை நெல்லானது, வழமைப்போன்று பொலன்னறுவையிலிருந்து கொள்வனவு செய்யாது வேறு இடங்களிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .