Kogilavani / 2016 மார்ச் 02 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
பொகவந்தலாவை, மாவெலி காட்டில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான ஏழு பேரையும் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி 7 பேரையும் பொலிஸார் நேற்று(7) இரவு கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்வதற்காக பயன்படுத்திய உபகரணங்களை கைப்பற்றியுள்ளனர்.
பொகவந்தலாவை கெம்பியன் ஓல்டி பகுதியை சேர்ந்தவர்களே இதன்போது கைதுசெய்யப்பட்டனர். இவர்கள், இப்பகுதியில் பல நாட்களாக சட்டவிரோத மாணிக்கf;கல் அகழ்வில் ஈடுப்பட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.
இவர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
9 hours ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Apr 2026