2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மாத்தளை மாணவர்கள் அச்சம்

Kogilavani   / 2017 மார்ச் 09 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்களிடம் கப்பம்பெறும் குழுவொன்று, மாத்தளை நகரில் மிகவும் இரகசியமான முறையில் இயங்கிவருவதாக, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.   

மேற்படி குழுவைச் சேர்ந்தவர்கள், இராணுவ சீருடைபோன்று, ஆடைகளை அணிந்துக்கொண்டு இருப்பர் என்றும், பாடசாலைக்கு செல்லும் மற்றும் பாடசாலை விட்டு வரும் வேளையிலுமே இவ்வாறு கப்பம் பெற்றுவருவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.  

இந்த விவகாரம் தொடர்பில், உரிய தரப்பினரிடம் முறையிட்டுள்ளதாக தெரிவித்த பெற்றோர், கப்பம் பெற்ற சிலரை இனங்கண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X