2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

Sudharshini   / 2016 மே 07 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

மொனராகலை, தம்பகல பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றுக்கொள்ள முயன்ற ஏ. ஜீ அமில என்ற 15 வயதுச் சிறுவன், மின்சாரம் தாக்கி நேற்று வெள்ளிக்கிழமை (06) இரவு உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டுக்கு அருகிலிருந்த மின்கம்பத்திலிருந்து சட்டவிரோதமான முறையில்  மின்சாரம் பெற்றுக்கொள்ள முயன்ற போதே மின்சாரம் தாக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மொனராகலை வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .