Sudharshini / 2016 ஜூன் 16 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்
ஹட்டன், ஸ்டெதன் தோட்டப்பகுதியில் நேற்று புதன்கிழமை (15) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக, தோட்ட உத்தியோகஸ்தர்களின் ஓய்வு அறை சேதமடைந்துள்ளது
மேற்படி ஓய்வு அறையின் மீது முருங்கை மரம் மற்றும் வாகை மரத்தின் கிளைகள் முறிந்து விழ்ந்ததையடுத்து கூரைப்பகுதி சேதமடைந்துள்ளதுடன் கட்டடமும் பகுதியளவில் சேதமாகியுள்ளது.
அச்சமயம் அங்கு யாரும் இருக்க வில்லை எனவும் இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago