Kogilavani / 2017 ஜூலை 24 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியிலிருந்து மாத்தளை நோக்கி சென்ற ரயில் மோதுண்டு, நபரொருவர் நேற்று பலியாகியுள்ளதாக, கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள ரயில் கடவையில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம் இதுவரை அடையாளங் காணப்படவில்லை என்றும், பிரேத பரிசோதனைக்காக, கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago