Kogilavani / 2020 நவம்பர் 06 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன் பொலிஸ் பிரிவில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள 134 குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருள்கள், இன்று (6) வழங்கப்பட்டன.
உலருணவுப் பொருள்களை, மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்கர் ஆர்.எம்.என்.ரன்வீர், ஹட்டன் பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகரும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுமான சரத்பலிபான, ஹட்டன் டிக்கோயா நகரசபை சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.எஸ்.மெதவெல, அம்பகமுவ பிரதேச சபையின் உதவி செயலாளர் ஆகியோர் வழங்கிவைத்தனர்.


50 minute ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026