2026 ஜனவரி 21, புதன்கிழமை

வடிகான் நீர் பாதையில் செல்வதால் பாதிப்பு

Kogilavani   / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக் 

கண்டி கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அருகில், வடிகான்கள் நிறைந்து  மழை  நீர் பாதையில் செல்வதால் பாதசாரிகள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.  

இப் பிரதேசத்தில் பாரிய அளவிலான  வடிகான்கள் காணப்பட்ட போதும்  அவை நிறைந்து இருப்பதால் சிறிய மழைக்குக் கூட நீர் செல்ல  முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வடிகான்களை திருத்துவதற்கு பிரதேச மக்கள் முன்வர வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X