Mayu / 2024 ஜனவரி 17 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிகுட்பட்ட கிளன்டின் தோட்ட முகாமையாளர் வீட்டிற்கு அருகிலுள்ள வேலியில் இனம் தெரியாதோர் இட்ட வலையில் சிக்கி சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சிறுத்தை வலையில் சிக்கியிருப்பதை கண்ட தொழிலாளர்கள் நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்ததையடுத்து அதிகாரிகளால் சிறுத்தை மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செ.தி.பெருமாள்



3 minute ago
13 minute ago
18 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
18 minute ago
33 minute ago