Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜனவரி 11 , பி.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி அமைச்சின் பணிப்புரையின் கீழ் நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்படும் மாணவர் விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் “நிலையான தன்மையில் அமர செய்யும் உள வளச்செயற்பாடு”
பசறை, கோணங்கலை தமிழ் ஆரம்ப பாடசாலையில் புதன்கிழமை (11) நடைபெற்றது.
இதன்போது பசறை தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கும் ஆரம்பிக்கப்பட்டன.
38 minute ago
45 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
45 minute ago
51 minute ago