Janu / 2025 நவம்பர் 23 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் மழை காரணமாக, கொட்டகலையில் உள்ள ஸ்டோனி கிளிப் தோட்டத்தில் உள்ள வீடொன்றின் மீது மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளதுடன் இதனால் வீட்டிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீட்டில் வசிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, எனவும் குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக உறவினர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுதத் ஹேவா

5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago