Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 டிசெம்பர் 30 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற, கர்நாடக இசை மற்றும் இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகள் அநுராதபுர ஸ்வர்ணபாலி பெண்கள் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றன.
இப்போட்டியில், வாத்திய இசையில் வீணை வாசிப்பதில் முதலாம் இடத்தை பதுளை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் பயிலும் மாணவன் N.மிரோஷன், ,பக்க வாத்திய இசை வழங்கிய உயர்தர வகுப்பு மாணவன் S.தினுஸ் பெற்றுக்கொண்டனர். அவர்களுடன் இசைத்துறை பொறுப்பாசிரியை திருமதி.பவானியையும் படத்தில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .