Sudharshini / 2016 மே 08 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுகஞ்சேனை பார்கேபல்; பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி இன்று (08) விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பார்கேபல் பகுதியிலிருந்து கடுகஞ்சேனை நகரை நோக்கி வந்துகொண்டிருந்த மேற்படி முச்சக்கர வண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதென நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago