2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

வீட்டுக்குள் புகுந்து அலுமாரிக்கு தீ வைப்பு

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாலித ஆரியவன்ச

வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெறுமதிவாய்ந்த அலுமாரிக்கு தீ வைத்துச்சென்ற நபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பதுளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பதுளை, மடுல்சீமை, படாவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் புதன்கிழமை(20) பகல், சமயலறை வழியாக நுழைந்த நபர்கள் அங்கிருந்த அலுமாரிக்கு தீமூட்டிச் சென்றுள்ளனர்.

இதனால்  சுமார் 2 இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக வீட்டுரிமையாளரால் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .