Kogilavani / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
கொத்மலையில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய, வாகன சாரதியை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலபிட்டிய நிதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று உத்தரவிட்டார்.
ஜாஎல, கடான பகுதியை சேர்ந்த நபருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கண்டி-நுவரெலியா பிரதான வீதியின் வெதமுல்ல தோட்டப் பகுதியில் வைத்து வீதியை கடக்கமுயன்ற பெண்ணொருவர் மீது, லொறியொன்று மோதியதில் அப்பெண் ஸ்தலத்திலேயே பலியானமை குறிப்பிடத்தக்கது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026