Sudharshini / 2016 ஜூன் 02 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மொஹொமட் ஆஸிக்
கண்டி, குருநாகல்; வீதியின் அலதெனிய பிரதேசத்தில் புதன்கிழமை (01) பாரிய குழி ஒன்று உருவாகி வீதி தாழிறங்கியுள்ளது.
இதனால், குருநாகல்-கண்டி வீதியின் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு பின்னர், ஒரு வழி போக்குவருத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப அதிகாரி திருமதி சுனேத்ரா வீரசூரிய, இவ் வீதியை கூடிய விரைவில் திருத்தி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகம், அதுவரை இவ்வீதியில் பயணிப்போர் அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago