Sudharshini / 2016 மே 03 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன் ரஞ்சித்ராஜபக்ஷ
கொழும்பு, ஹட்டன் பிரதான வீதியில் ரொசல்லை பகுதியில் இன்று (03) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டனிலிருந்து வட்டவளை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த லொறியுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியின்; சாரதியும் அதில்; பயணித்த மற்றொருவருமே காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026