Kogilavani / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹெதமட் ஆஸிக்
மாவனெல்லை உத்துவன்கந்த பிரதேசத்தில் சனிக்கிழமை மாலை, லொறியொன்றுடன் மோட்டார் சைக்கில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மாவனெல்லை அம்புலுகா பகுதியைச் சேர்ந்த யூ.ஆர்.அஜித் கப்பில குமார என்ற 26 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த இளைஞன் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப்போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
19 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
49 minute ago
1 hours ago