Kogilavani / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குவானை, கலஹிடிய நாம்புலவ வீதிக்கு அருகில் நேற்று(3), ,டம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ,ருவர் படுகாயமடைந்த நிலையில் ,ரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர். ,ரத்தினபுரியிலிருந்து கொடக்கவெலவுக்கு பயணித்த மோட்டார் சைக்கிளும் கொடக்கவெலவிலிருந்து இரத்தினபுரிக்கு பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இவ்விபத்து ,டம்பெற்றுள்ளது. விபத்தில், முச்சக்கர வண்டியின் சாரதியான சுனில் கருணாரத்ன (வயது 34) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியில் பயணித்தவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11 minute ago
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
19 Apr 2026