2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

விபத்தில் சிறுவன் காயம்

Gavitha   / 2015 டிசெம்பர் 31 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஷ்

தலாக்கலை-நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், சிறுவனொருவர் காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிததனர்.

மடக்கும்பர பகுதியைச் சேர்ந்த சுலோசன் (வயது 9) என்ற சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .