R.Maheshwary / 2021 ஒக்டோபர் 31 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்கள் மற்றும் ஹட்டன் நகருக்கு வருகைத் தரும் பலர், உரிய முறையில் முகக் கவசத்தை அணிவதில்லை என்பதால், ஹட்டன் நகரில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4ஆம் திகதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வௌமாவட்டங்களிலிருந்து ஹட்டன் நகருக்கு வருகைத் தந்துள்ள சில நடமாடும் வர்த்தகர்கள், நகரிலுள்ள சில வர்த்தகர்களின் அனுமதியுடன் அந்த வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்கள் உரியமுறையில் முகக் கவசம் அணியாமல் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago