R.Maheshwary / 2021 ஜூலை 13 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
ஹட்டன் கல்வி வலயத்தின் அம்பகமுவ சுகாதார பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான முதலாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறும் என, அம்பகமுவ பொது சுகாதார வைத்திய நிலையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அன்றைய தினம் காலை 9 மணிமுதல் கினிகத்தேனை மத்திய கல்லூரியிலும் ஹட்டன்- ஸ்ரீபாத பாடசாலையிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago