Nirosh / 2020 நவம்பர் 21 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹாலிஎல பிரதேசத்தில் அமைக்க முயற்சிக்கப்பட்டு வரும் மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பிரதேச பொதுமக்கள் இன்று (21) கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
ஏற்கனவே அங்கு 5 மதுபானசாலைகள் இருக்கின்ற நிலையில் மற்றொரு மதுபானசாலை அமைப்பதற்குப் பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026