Princiya Dixci / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-காஞ்சன குமார ஆரியதாச
தம்புள்ளை, கலேவேல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாண்டுவப் பகுதியில் 14 கிராமும் 440 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த இருவரை, நேற்று வியாழக்கிழமை (21) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும், வஹகொட்டியப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 மற்றும் 41 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
.jpg)
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026