Sudharshini / 2016 ஜூன் 06 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
ஹட்டன், டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டனிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்துகொண்டு அக்கரபத்தனை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago