2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

200 அடி பள்ளத்தில் விழுந்து லொறி விபத்து

Sudharshini   / 2016 மே 09 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை, கஹாகோல்லே பிரதேசத்தில்  லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி  பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில், தாயும் மகனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக மழைக் காரணமாகவே இவ்விபத்து சம்பவித்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .