Kogilavani / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
மாத்தளை மாவட்ட விவசாயத்துறை பயிற்சி நிலையத்தில் 55 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் அமைக்கப்படவுள்ளது.
இக்கடடடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க, மத்திய மாகாண விவசாய அமைச்சர் எம்.ராமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



20 minute ago
50 minute ago
1 hours ago
andynavaniethan Saturday, 06 August 2016 06:03 AM
இவ்வாறான செயல்முறை மலையக பகுதிகளில் எதிர்பார்க்கப்படுகின்றது
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
50 minute ago
1 hours ago