Sudharshini / 2016 மே 07 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

கினிகத்தேனை பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 க்கு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, கஞ்சா பக்கற்றுளை தன்வசம் வைத்திருந்த ஒருவரை, கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து, 11 கஞ்சா பக்கற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago