Sudharshini / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்
கொத்மலை, இறம்பொடை, கயிறுகட்டி தோட்டத்தில் பசும்பொன்; வீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 'குருஞ்சி தென்னவன்புரம்' வீட்டுத் தொகுதியை, மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், பயனாளிகளிடம் ஞாயிற்றுக்கிழமை (10) கையளித்தார்.
கடந்த வருடம், கயிறுகட்டி தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு இந்த வீட்டுத் தொகுதி கையளிக்கப்பட்டது
இந்நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் துனேஷ் கன்;கந்த, நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், சோ.ஸ்ரீதரன், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான புத்திரசிகாமனி, மனித வள அபிவிருத்தி நிதியத்தின்; அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



45 minute ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026