Kogilavani / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பன்றி தாக்குதலுக்குள்ளான பெண் வைத்தியசாலையில் ஹட்டன் - எரோல் தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த பெண்ணொருவர் பன்றி தாக்குதலுக்குள்ளான நிலையில் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 11 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. காட்டுப் பன்றிகள் தோட்டப்பகுதிகளுக்கு வருவதனால் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தோட்ட அதிகாரி தெரிவித்தார்.
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago