Sudharshini / 2016 மே 07 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித்ராஜபக்ஷ மு.இராமசந்திரன், எஸ்.சதீஸ்
பொகவந்தலாவை மேற்பிரிவு தேயிலை மலையில் புதருக்குள் சிக்கியிருந்த மரையொன்றை பொலிஸார் இன்று (07) மீட்டுள்ளனர்.
காயமடைந்த நிலையில் மரையொன்று புதருக்குள் சிக்கியிருப்பதை அவதானித்த தோட்ட மக்கள், இது குறித்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, குறித்த இடத்துக்கு வந்த பொலிஸார் மரையை மீட்டுள்ளனர்.
மரையை நல்லத்தண்ணி வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க பொகவந்தலாவை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago