Kogilavani / 2016 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருண குமார
மாத்தளை நாவுலவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விக் கற்றுவரும் 14 வயது மாணவியை, கர்ப்பிணியாக்கிய குற்றஞ்சாட்டில் 25 வயது இளைஞனை நாவுல பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (14) கைதுசெய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்.
தன்னுடைய மகள் நடந்துகொண்ட விதம் குறித்து சந்தேகம் கொண்ட தந்தை, அது தொடர்பில் மகளிடம் வினவியதையடுத்தே, இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியும், சந்தேகநபரும் ஒரே கிராமத்தில் அருகருகே வசிப்பவர்கள் என்ற அறியமுடிகின்றது.
22 minute ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
13 Apr 2026