Kogilavani / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியாவில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தால், அப்பகுதியில் உள்ள மக்கள் பலர் வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி லியத்தபிட்டிய, ஞாயிற்றுக்கிழமை (14) தெரிவித்தார்.
வயிற்றோட்டம் காரணமாக மஸ்கெலியாவுக்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக அவர் கூறினார்.
எனவே, பொதுமக்கள் கொதித்தாறிய நீரை பருகுமாறும் வீடு மற்றும் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
1 hours ago
3 hours ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
9 hours ago