2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கண்டி பன்விலையில் புதையல் தோன்றிய 11 பேர் கைது

Kogilavani   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி,  பன்விலை உதனகல என்னுமிடத்தில் புதையல் தோண்டிய 11 பேரை பன்விலை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் பூஜைக்கான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் 11 பேரையும் தெல்தெனிய பிரதான நீதி மன்றத்தில் நேற்று காலை  ஆஜர் செய்தபோது  அவர்களை எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி வரை விளக்க மரியளில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அம்பாறை,  ஹப்பேகமுவ,  மெனிக்ஹின்ன,  வத்துகாமம்,  தம்புள்ளை, பதலங்கள ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறுகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X