Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 28 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
கினிகத்தேனை, பெரண்டினா தொழில் வள மத்திய நிலையமும் அம்பகமுவ பிரதேச செயலகமும் இணைந்து கடந்த சனிக்கிழமை ஹட்டன் புனித பொஸ்கோ கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற தொழிற் சந்தையில் சுமார் 1,400 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
இவர்கள் இங்கு வருகைத்தந்திருந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் தமது விண்ணப்பப்படிவங்களைச் சமர்ப்பித்தனர்.
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025