2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வட்டவளை பஸ் விபத்தில் 22 பேர் படுகாயம்

Super User   / 2011 ஜனவரி 05 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

வட்டவளை குயில்வத்தை பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் காயத்துக்குள்ளாகி வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 1.45 மணியளவில் ஹட்டனிலிருந்து புறப்பட்டு கண்டி நோக்கி வந்த ஹட்டன் பஸ் டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்று வட்டவளை குயில்வத்தை கல்லுடைக்கும் இடத்தில் பிற்பகல் 2.15 மணியளவில் லொறியொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X