Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 26 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுவர்ணஸ்ரீ)
நாவலப்பிட்டி, வெஸ்டோல் தமிழ் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த 15 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, குமட்டல் மற்றும் மயக்கம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இம்மாணவர்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாசடைந்த காற்றை சுவாசித்ததன் பின்னர் இம்மாணவர்கள் மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைக்கு அண்மையிலுள்ள தேயிலைத் தோட்டமொன்றில் விவசாய இரசாயணம் விசிறப்பட்டபோதே, இம்மாணவர்கள் மயக்கமுற்றதாக நம்பப்படுகிறது.(DM)
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025