Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 02 , மு.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி, ரங்களை பிரதேசத்தில் புதையல் தோண்டிய 6 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ரங்களை பொலிஸ் பிரிவிலுள்ள திகனகெலேவத்தையில் புதையல் தோண்டியபோதே இவர்கள் நேற்று சனிக்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்காகவும் கற்களை உடைப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டன.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago