Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 26 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
ஹபரனை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு சந்தேக நபர்களை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.
ஹபரன காஸ்ஸியப்பகம தேவாலயத்தில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த இருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்;.
மேற்படி சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுததவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago