Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 29 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
15 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக சந்தேகத்தின் பேரில் அச்சிறுமியின் காதலனை தம்புள்ளை பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த இச் சிறுமி அப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதன் விளைவாகவே இத்துஷ்பிரயோகம் நடந்திருப்பதாகவும் தம்புள்ளை பொலிஸார் கூறுகின்றனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தம்புள்ளை நீதவான் முன் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
4 hours ago
4 hours ago
7 hours ago
tamilsalafi.edicypages.com Thursday, 30 December 2010 04:57 PM
காதல் சேட்டைகள் கூடினால், இது நடக்கும் என்பது தெரியாதா ?
இன்று பெற்றோர் இந்த காதலை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். எடக்கு முடக்கா ஏதும் நடந்துவிட்டால் , பின்னர் அல்லோலகல்லோலம் படுகின்றனர். எடுத்துச் சொன்னால் , என் பிள்ளை சிறுமி / சிறுவன் என்பார்கள்.
Reply : 0 0
xlntgson Thursday, 30 December 2010 10:26 PM
எடக்கு முடக்கா நடக்குமுன்னு தெரிஞ்சா அதற்கு முந்தியே பாதுகாப்பாக நடந்து கொள்வது பெண்பிள்ளைகளின் பொறுப்பு என்று சட்டத்தை மாற்றி விட்டால் இருவரது படிப்பு பாழாகாது!
பெற்றோர் எந்நேரமும் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கத் தேவையுமில்லை.
எச்சரிக்கை யாருக்கு பொறுப்பு?
பெற்றோருக்கா பிள்ளைகளுக்கா முந்திக்காலம் மாதிரி பிள்ளைகளை அடிக்க சட்டம் இருக்கிறதா?
காலத்துக்கு தக்க கோலம்!
தடை முறைகளை பால்யம் அடைந்த அனைவருக்கும் சொல்லிக்கொடுக்கப் போகின்றார்களாம்!
குளிர்விடுவதற்கு!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago