2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பேராதனை பூங்காவினுல் பொலித்தீன் பாவனைக்கு தடை

Super User   / 2010 நவம்பர் 20 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

பேராதனை பூங்காவினுல் பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்வதற்கு  சுற்றாடல்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

பல்வேற் சுற்றாடல் பிரச்சினைகள் உருவாக்குவதனாலேயே பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்ய தீர்மானித்துள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.

இதேபோன்று இலங்கையின் ஏனைய பூங்காக்களிலும் பொலித்தீன் தடை செயயவுள்ளதாகவும் சுற்றாடத்துறை அமைச்சு குறிப்பிடுகின்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .