2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஹட்டன் பொஸ்கோ கல்லூரியில் ஒளிவிழா

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 22 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

ஹட்டன் புனித பொஸ்கோ கல்லூரியில் ஒளிவிழா நடைபெற்றது. இவ்விழாவை கல்லூரி அதிபர் என்.எஸ்குருஸ் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.


இவ்விழாவில் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன்,  கல்லூரியின் உபஅதிபர் சங்கரமணிவண்ணன் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து,   போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு கல்லூரியின் பிரதியதிபர் திருமதி நிர்மலா பாலசுப்பிரமணியம், பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி இரட்ணசாமி ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கி வைத்தனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .