2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சாமிமலை ஸ்டொக்ஹொம் பாரதி தமிழ் பாடசாலைக்கு இரண்டு நாள் விடுமுறை

Super User   / 2010 நவம்பர் 25 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட நோர்வூட் ஸ்டொக்கொம் பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என ஹட்டன் வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரெங்கராஜ் தெரிவித்தார்.

இப்பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இப்பாடசாலையைச் மாணவர்கள் சிலருக்கு ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் தொற்றி கொண்டதாலேயே பாடசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .