2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பஞ்சாமிர்தம் இறுவட்டு வெளியீடு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 01 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

இழத்துப்பழனியென்று போற்றப்படுகின்ற பொகவந்தலாவை ஸ்ரீதண்டாயுதபாணி தேவஸ்தானத்தில் பஞ்சாமிர்தம் இறுவட்டு வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.


ஆலய அறங்காவலர் சபைத்தலைவர் போ.புஸ்பராஜாவின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திருமதி வசந்தா வைத்தியநாதன் சிறப்புரையையும் சிவஸ்ரீ கைலாசநாதக்குருக்கள் ஆசியுரையையும் பஞ்சாமிர்த இறுவட்டின் அறிமுகவுரையை கனகசபாபதி நாகேஸ்வரனும் வழங்கினர்.


இப்பஞ்சாமிர்த இறுவட்டினைப் பெற்றுக்கொள்வதற்கு பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .