2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டுத்துறையை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும்

Kogilavani   / 2010 டிசெம்பர் 03 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

விளையாட்டுத்துறையில் உரிய பயிற்சிகளைப்பெற்று வெளியேறுகின்ற ஆசிரியர்கள் அவற்றை பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக முழுமையாக செயற்பட வேண்டும் என்று அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரெங்கராஜ் தெரிவித்தார்.

கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில்  கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம்  இடம் பெற்ற வருடாந்த விளையாட்டுப்போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கலாசாலையின் விரியுரையாளர்கள் உட்பட பயிலுநர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது வருடாந்த விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .