Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 டிசெம்பர் 04 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பார்மா அலோசியேட்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் கொழும்பு யுனிவர்ஸல் ஆர்ட்ஸ்டேஜ் குழுவின் ஏற்பாட்டில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி, கணித - விஞ்ஞானப் பாடங்களுக்கான இலவச கருத்தரங்கொன்று இன்று 4ஆம் திகதி நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியில் ஆரம்பமானது.
இந்தக் கருத்தரங்கில் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 14 பாடசாலைகளின் 650 மாணவர்கள் பங்குபற்றுகின்றனர். இந்தக் கருத்தரங்கு நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025