2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பரிகம வீதி கீழிறங்கும் அபாயம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி - குருநாகலை பிரதான வீதியின் பரிகம பிரதேச வீதி  கீழ் இறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. வெளிநாட்டு உதவியுடன் அதி வேக வீதியாக நிர்மாணிக்கப்பட்ட இவ்வீதி நிர்மாணம் சரியான முறையில் இடம்பெறவில்லை எனக் கூறி ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் தலைவர் உட்பட அங்கத்தவர்கள் பிரதேச மக்களுடன் இணைந்து சில காலங்களுக்கு முன் ஆர்ப்பாடட்ம் ஒன்றினையும் நடத்தினர். அன்று தாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கூறிய கருத்து இன்று நிஜமாகிவுள்ளதாக பிரதேச சபையின் தலைவர் ஆனந்த ஜயவிலால் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .