2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டன் - தலவாக்கலை வீதியில் பவுசர் சரிவு; போக்குவரத்து பாதிப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் - தலவாக்கலை பிரதான வீதியில் இன்று 40அடி நீளமான பவுசர் ஒன்று சரிந்ததால், அப்பாதையூடான  போக்குவரத்தில் பாதிப்பேற்பட்டுள்ளது.  

இதனால், பயணிகளும் வாகன சாரதிகளும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அத்துடன், ஹட்டனிலிருந்து தலவாக்கலை நோக்கி செல்லும் வாகனங்களும் தலவாக்கலை, கொட்டகலை பகுதிகளிலிருந்து ஹட்டன் நோக்கி செல்கின்ற  வாகனங்களும் குடாஓயா பிரதேசத்தில் மாலை 4 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த பவுசர் வாகனத்தை அப்புறப்படுத்தி வாகனப் போக்குவரத்துக்களைச் சீர்செய்வதற்கு பல மணி நேரம் செல்லுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .