2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தலவாக்கலை மலைத்தோட்டத்திற்கு மின் விநியோகத்திற்கு நிதியொதுக்கீடு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் மலைத்தோட்டக் குடியிருப்புகளுக்கான மின் விநியோகத்திற்காக சுமார் 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மத்திய மாகாண மின்சக்தி அமைச்சர் பந்துல யாலேகமவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு ஏற்பவே இந்த நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த மின்னிணைப்புத் திட்டத்துக்கான பணிகள் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X