2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மலையக நீர்த்தேக்கங்கள் நீர் வான் மட்டத்தை தாண்டியுள்ளதாக தகவல்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 28 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல நீர்தேக்கங்கள் வான் மட்டத்தை தாண்டியுள்ளதாக அரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை, வேமெடில்ல நீர்த்தேக்கமும் கலேவெல தேவஹவ நீர்த் தேக்கமும் நேற்று மாலை முதல் வான் மட்டத்தை தாண்டியுள்ளதாகவும் தேவஹவ நீர் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நீர்த் தேக்கங்களுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X